காயல்பட்டினத்தில் 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று , பல்வேறு இடங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களைக் காட்சிப் படுத்தியுள்ளோம் .
ரஜாக் மருத்துவமனை
எல்.கே.மேனிலைப் பள்ளி
ரப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி
அரசு மருத்துவமனை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ,அலியார் தெரு
இளைஞர் ஐக்கிய முன்னணி , YUF
அப்பாப் பள்ளி சதுக்கை
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ,தீவுத் தெரு
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ,ஓடக்கரை
கற்புடையார் வட்டம் (சிங்கத்துறை )
காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு
அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றம் , பெரிய சதுக்கை
கடையக்குடி அங்கன்வாடி (கொம்புத்துறை )
கோமான் தெரு பெண்கள் தைக்கா
கீழ லட்சிபுரம் துணை சுகாதார நிலையம்
நிலைப்படம் : முதன்மைச் செய்தி முகவர் ,kayalconnection.com