சமையல் எரிவாயு நேரடி மானிய முகாம் கோமான் தெருவில் நடைபெற்றது. இம்முகாமை ஒன்றாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அசரபு ஏற்பாடு செய்திருந்தார் .
திருந்செந்தூர் வேலவன் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் நடத்திய இம்முகாமிற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் ஹாஜி லயன் S.A.சாமு , A.A.அஜுவாஜு மற்றும் பொதுநல ஆர்வலர் கோமான் தெரு ஹாஜி மலங் ஆகியோர் உறுதுணைப் புரிந்தனர் .
ஒன்றாவது வார்டு பொது மக்கள் பலர் இம்முகாமில் மூலம் பயன் பெற்றனர் .
நிலைப்படம் மற்றும் தகவல்: ஹாஜி மலங்