காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த மழையில் , காயலின் தெற்குப் பகுதியான KMT க்கு பின் புறம்,ஓடக்கரை மற்றும் மேல நெசவுத் தெரு பகுதிகளும் , தென்மேற்குப் பகுதிகளான , தைக்காப்புரம் , பூந்தோட்டம் , வானியக்குடி போன்ற பகுதிகளும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன . அவைகளைக் காட்சிப் படுத்தி உள்ளோம்
நிலைப்படம் : முதன்மைச் செய்தி முகவர் , kayalconnection.com