புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
MGNREGA வேலை அட்டை
தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள சுகாதார காப்பீடு அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
மாநில அல்லது மத்திய அரசின் சேவை அடையாள அட்டை
ஓட்டுனர் உரிமம்
வாக்காளர் சீட்டு
நிரந்தர கணக்கு எண் அட்டை
தபால் அலுவலக கணக்கு புத்தகம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம்
ஆதார் அட்டை
பாஸ்போர்ட்
வாக்குச்சாவடி – பாகம் எண் – தொடர் எண் கண்டறிய………..
epic என்றால் elector photo identity card என்பதின் சுருக்கமாகும்.நீங்கள் செய்ய வேண்டியது type என்று இருக்கும் இடத்தில் epic என்று type செய்யுங்கள்.
பிறகு space விட்டு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்யுங்கள் . பிறகு send கொடுக்கவும்
தகவல் : இணையதளங்கள்