Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
02:55 pm
Tuesday, 16 September 2014
Top

முதல் பரிசளிப்பு நிகழ்ச்சி



‘தாயன்பு’ என்ற தலைப்பில் சிறுகதைப் போட்டியாக, நமது இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட, முதல் பரிசுப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு, பரிசளிக்கும் நிகழ்ச்சி 3-2-2013 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற்றது.

நமதூர் முதன்மைச்சாலையில் அமைந்துள்ள, செய்யிது இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில், kayalconnection.com அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.

நமது இணையதளத்தின் ஆலோசகர்களில் ஒருவரான, ஹாஜி எஸ்.ஏ. முஹ்யித்தீன் தம்பி இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.

இறைமறை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த தலைவர், முதல் இடம் பெற்ற (எம்.என். கதீஜாவின் சார்பில் வருகை தந்த அவரது தந்தை) கே.எம். முஹம்மது நூஹுவிடம் பரிசினை வழங்கினார்.

நமது இணையதளத்தின் மற்றொரு ஆலோசகரான, ஹாஜி எஸ்.எம். உஜைர், இரண்டாம் இடம் பெற்ற, ஏ.எல். லெப்பை சாகிபு என்ற ஏல்.எல்.எஸ். இப்னு அப்பாஸிடம் பரிசினை வழங்கினார்.

நமது இணையதளத்தின் பிரிதொரு ஆலோசகரான, ஹாஜி எம்.என். செய்யிதகமது பி.காம். மூன்றாம் இடம் பெற்ற வி.எம். அப்துல் ரியாஸிடம் பரிசினை வழங்கினார்.

ஜே.எஸ். முகம்மது அபூபக்கர் மற்றும் Ln.ஹாஜி எஸ்.சாமு சிகாபுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காயல்கனெக்சன் முதன்மைச் செய்தி முகவர் ஜே.முஹம்மது லரீஃப், பதிவேற்றப் பொறுப்பாளர் குளம் ஜமால் முஹம்மது, மாற்றுப் பதிவேற்றப் பொறுப்பாளர்கள் எஸ்.பி.பி. புஹாரி மற்றும் வாவு கே.ஏ. சாகுல் ஹமீது ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இணையதள பொறுப்பாளர் காயல் எஸ்.இ. அமானுல்லாஹ் நிகழ்ச்சியினை நெறிப்படுத்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

பரிசு பெற்றோருக்கு வாழ்த்துகள்.

மேலதிக படங்கள்

நிழற்படம்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com மற்றும் வீனஸ் மணி.

Facebook 0
Google+ 0

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


15 Comments to “முதல் பரிசளிப்பு நிகழ்ச்சி”

  1. Riyath  , HONG KONG    IP : 42 .  .  . 
    says:

    Like to say the page has developed well and convey the message in neat format. Personally congradulate the designer who done his/her job professionally.

    All the best team for your effect. May allah bless all your good work towards kayal unity i Islamic way.

    Looking forward to your future updates. Thanks for sending invite to my mailbox

    Many wishes to the winner of the story writers.

    Wassalam

  2. Sahul Hameed  , SRI LANKA    IP : 112 .  .  . 
    says:

    அஸ்ஸலாமுஅலைக்கும்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். kayalconnection.com நிறுவனர் மனிதநேயர் ஹாஜி S.அக்பர்ஷா அவர்களின் உயரிய வழிகாட்டுதலில் இந்த இணையதளம் சீரோடும் சிறப்போடும் உயர்மட்டத்தில்தான் இருக்கும்.

    நீங்கள் இது போன்று நல்ல சேவைகளை நம் ஊருக்கு தொய்வின்றி வழங்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன். kayalconnection.com இன் DESIGN மிகவும் சூப்பர். உயர் தரமாக உள்ளது.

    வாழ்த்துகள்.

  3. shaik abbas faisal D  , INDIA    IP : 180 .  .  . 
    says:

    வாழ்த்துக்கள் பரிசு பெற்றவர்களுக்கும், போட்டி நடத்தியவர்களுக்கும்.
    இது போன்ற போட்டிகள் அதிகம் அதிகம் நடத்தி பரிசளிப்புகள் செய்தால் மக்களும் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    முக்கியமாக இந்த செய்தியை மிக அழகாக DESIGN செய்து போட்டோகளை RUNNING SLIDE செய்திருப்பது மிகவும் அருமை.

    இதை மிகவும் தத்ரூபமாக DESIGN செய்த DESIGNERE க்கு பிரத்யோகமான வாழ்த்தும் நன்றியும்.

    மேலும் DESIGNERE ன் சேவை செழிக்க இந்த வாழ்த்து அவருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

    Admin: 

    தங்களது கருத்துப் பதிவில் வழங்கியிருக்கும் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

    வடிவமைப்பாளரை சரியாக பாராட்டியுள்ளீர்கள். மேலும் தங்களின் உயரிய ஆலோசனை எங்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது.

    தொடர்ந்து தங்களின் கருத்துக்களை. எதிர்பார்க்கிறோம். வரவேற்கிறோம்.

  4. mackie noohuthambi  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    தாயன்புக்கு பரிசா? பட்டு கொடுத்தால் வராது. நகை நட்டு கொடுத்தால் வராது… கை நிறைய துட்டு கொடுத்தால் வராது. ஒரு முத்தத்தில் வரும் தாயன்பு.

    எனது மின்னஞ்சல் முகவரிக்கு இந்த செய்தியை அறிவித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அந்த நாள் எனக்கும் தெரிந்திருந்தால் நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்று இருக்கலாம்.

    நபிகள் நாயகம் அவர்கள் ஒரு தோழரிடம். அங்கே ஒருவர் இறை இல்லத்தை வலம் வருகிறாரே, அவர் சுமப்பது என்ன என்று வினவியபோது, ‘யா ரசூலுல்லாஹ் அந்த மனிதர், தன் வயது முதிர்ந்த தாயை அவள் நடக்க முடியாத காரணத்தால் தன் தோளில் சுமந்து கொண்டு வலம் வருகிறார்’ என்று நபி தோழர் பதில் அளித்தார். அப்போது நபிகள் நாயகம் சொன்ன செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. அவனுடைய தாய் அவனை பத்து மாதங்கள் அவளது கருவறையிலே சுமந்த போது அடைந்த துன்பங்களுக்கு வேதனைக்கு இது ஈடாகாது என்று சொன்னார்கள்.

    4 வரியிலே பதினாலு நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன செய்தி, தாயன்பின் சிறப்பை சொல்கிறது. அவள் நம் மீது கொண்டிருந்த புரியாத பிரியம், அவள் நம்மை விட்டு பிரிந்தபோது புரிந்தது.

    வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக்கு முயற்சித்தவர்களுக்கும் வாழ்த்துகள். பரிசளித்து கௌரவித்த புரவலர்களுக்கும் வாழ்த்துகள்.

  5. Seyed Ahamed  , HONG KONG    IP : 59 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

    மிக அருமையாகவும், அழகாகவும் நல்ல செய்திகளை

    kayalconnection.com தொகுத்து வழங்குவது மிகச்சிறப்பாக உள்ளது.

    ஊரின் ஒற்றுமையை பறைசாற்றக் கூடியதாகவும், நடுநிலையாகவும்

    அமைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    இதை சிறப்பாக அமைத்ததற்கு, அல்லாஹுவிற்கே எல்லாப் புகழும்

    அல்ஹம்துலில்லாஹ்.

    பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

  6. NUSKI MOHAMED EESA LEBBAI  , SAUDI ARABIA    IP : 146 .  .  . 
    says:

    நடு நிலையோடு செய்திகளை முந்தி தருவதில் மிக்க மகிழ்ச்சி.

    இது போன்று தொடர வாழ்த்துகிறேன். நிறுவனர் ஹாஜி LKS அக்பர் ஷா

    பொறுப்பாளர் காயல் அமானுல்லாஹ், செய்தியாளர் சகோ.லரீப்

    இச்சிறப்பான அமைப்பின் பணி தொய்வின்றி தொடர வாழ்த்துகிறேன்.

  7. NIZAR  , INDIA    IP : 101 .  .  . 
    says:

    இணையதளம் ஆரம்பித்து குறுகிய மாதங்களில் சிறுகதை போட்டி நடத்தி வெற்றியாளருக்கு பரிசுகளை வழங்கிய KC இணையதளத்துக்கும் வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.

    யதார்த்தமாக உலகில் பிரிக்கமுடியாத விஷயம் தாயும் அன்புதான்.அப்படிப்பட்ட தாயன்பை தலைப்பாக கொடுத்துள்ளது வரவேற்கதக்கது.

    அதிலும் இந்த பரிசளிப்பு நிகழ்ச்சின் செய்திகள் புகைப்படங்கள் பிரமாதமாக கிளிக் செய்யப்பட்டுள்ளது.

    மேலதிக படங்கள் என்று வடிவமைக்கப்பட்ட கட்டத்துக்குள் படங்களை போட்டு அசத்தி உள்ள வடிவமைப்பாளரை என்னவென்று சொல்ல?

    இந்த இணையத்தளம் நல்ல ஒரு குழுவைபெற்றுள்ளது.அதனால்தான் இவ்வளவு சிறப்பாக செயல் பட முடிகிறது என எண்ணுகிறேன்.

    காயல்பட்டினம் வலைதள சந்தையில் நிறைய இணையதளங்கள் உள்ளன.ஆனால் KC இணையதளத்தை பார்க்கும்பொழுது மிக சந்தோசமாக உள்ளது.

    இதற்கு என்ன காரணம் தெரியுமா?இந்த இணயதளம் மற்ற இணையதளங்கள் போல் இல்லாமல் வித்தியாசமாக வடிவமைக்கபட்டுள்ளது என்றால் மிகையாகாது.

    இந்த இணையதளத்தில் உள்ள கட்டமைப்பு அதாவது CONSTRUCTION மற்றும் உள்ளடக்கம் CONTENS பிரமிக்க வைக்கிறது.ஊரின் பிரதான பள்ளிவாசல்கள் மற்றும் முக்கிய இடங்களை கண்முன்னே நிழலாட விட்டுள்ளது இணையதளத்தை பார்ப்பவர்களுக்கு நெஞ்சைதொடும் நிகழ்வாக உள்ளது.

    வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக இந்த இணையத்தளம் சேவை செய்ய அதன் ஒட்டுமொத்த குழுவிற்கும் என் வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.

    YOURS, NIZAR, DEEVU STREET.

  8. Mohammed Ashik  , UNITED ARAB EMIRATES    IP : 92 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

    இந்த வலைதளத்தின் நிறுவனர் ஹாஜி S. அக்பர்ஷா அவர்கள் காயல் மக்களுக்கு என்ன செய்தாலும், அது நல்லதுக்கு தான் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மையே.

    அதைபோல் இந்த வலைதளமும் நல்லதுக்கு தான் இருக்கும்.

    இது நல்லதை தான் பறைசாற்றும் என்பதற்கு ஆதாரமாக, ஆரம்பம் முதல் இது வரை இவ்வலைதளம் எவர் உள்ளமும் புண்படாமல், இதயங்களை பண்படச் செய்யும் விதமாக அமைந்து உள்ளது.

    kayalconnection.com பார்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

    ஹாஜி S. அக்பர்ஷா அவர்களால் தொடங்கபட்டால் நிச்யமாக அது அழகாக இருபதில் ஆச்சரியம் இல்லை.

    முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

    Mohammed Ashik

  9. Buhari  , UNITED STATES    IP : 7 .  .  . 
    says:

    salaam’s

    first i would like to thank admin for emailing,

    Congratulations to All the Winner’s,

    standards of the news and the quality of website is appreciable,

    especially the design of kayalconnection.com is Great !

    wish you all the best for all your future work.

    Buhari, With true wishe’s

    Admin: Thank You For Your Valuable Comment

  10. JAHIR HUSSAIN VENA  , BAHRAIN    IP : 89 .  .  . 
    says:

    நல்வாழ்த்துக்கள் ….

  11. Tahira  , SINGAPORE    IP : 220 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றிக்கு முயற்சி செய்தவர்களுக்கும்

    மனமார்ந்த வாழ்த்துகள். வெற்றிக்கு முயற்சி செய்தவர்கள் 2வது

    போட்டியில் முயற்சி செய்யுங்கள்.

    ஈமெயில் மூலம் இந்த செய்தியை அறிய தந்ததற்கு நன்றி.

    செய்தியின் DESIGN நன்றாக உள்ளது.

    நான் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து இன்டர்நெட் USE பண்ணுகிறேன்.

    இது போல் செய்திகுள் SLIDE SHOW ஆவதை இப்போதுதான் முதல்

    முறையாக பார்கிறேன். மாஷா அல்லாஹ்!

    2 மாதம் தானே ஆகிறது. அதுக்குள் kayalconnection.com பெஸ்ட்

    வெப்சைட் இன் காயல்பட்டனம் என்று பரவலாக காயல் மக்களால்

    பேசப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.

    கடல் கடந்து வந்த எங்களுக்கு, காயலை கண்களுக்கு குளிர்சியாகவும்

    அழகாகவும் கொண்டு சேர்த்ததற்கு மிக்க நன்றி . . . . .

    Tahira -SINGAPORE.

    Admin: சகோதரி அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

    தங்களின் பாராட்டும், வாழ்த்தும் எங்களுக்கு உற்சாகமூட்டுவதாக

    உள்ளது. மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். தங்களுக்கு

    நெருக்கமானவர்களை எங்கள் இணையதளத்தை பார்ப்பதற்கு

    பரிந்துரை செய்யுங்கள்.

  12. Segu Abdul Cader  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைகும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு.

    தங்களது அனைத்து உருவாக்கங்களும் மிகவும் நன்றாகவும்,

    பயனுள்ளதாகவும் இருக்கின்றன. மாஷா அல்லாஹ்.

    உங்களது பயணம் மேலும் சீரும் சிறப்புடனும் செல்ல,

    வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    வஸ்ஸலாம்.

  13. SATNI, S.A.K. SEYED MEERAN, JEDDHA  , SAUDI ARABIA    IP : 176 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    வெற்றி பெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த
    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    கண்ணியவான்கள் நிறைந்த இந்த அவையை
    காண மனமெல்லாம் மத்தாப்பு. மாஷா அல்லாஹ்.

    மிக அழகான செய்திகள் அதற்கேற்ற தலைப்புகள்
    மற்றும் நிழற்படங்களின் வடிவமைப்புகள் பாராட்டுக்கள்.

    அமானுல்லாஹ் காக்கா, சகோ லரீப்சேட்,
    அருமை நண்பன் குளம் ஜமால்,
    அன்பு நண்பன் காழி அலாவுதீனின்
    அருமை மகன் ஷாகுல்ஹமீது, மற்றும்
    இந்த வலைதளத்தின் நல்வளர்ச்சிக்கு
    உதவும் அனைவருக்கும் மிக்க நன்றி.

    சட்னி, எஸ்.எ.கே செய்யது மீரான்
    ஜித்தா… சவுதி அரேபியா.

  14. Mohamed Salih  , INDIA    IP : 121 .  .  . 
    says:

    பரிசு பெற்ற அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    பெங்களூர் ரில் இருந்து, முஹம்மத் சாலிஹ் கே. கே.எஸ்

  15. M.I.Moosa Naina  , SAUDI ARABIA    IP : 46 .  .  . 
    says:

    பரிசு பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    மேலும், செய்தியின் வடிவமைப்பை வித்தியாசமான முறையில் சிறப்பாக வழங்கிய பதிவேற்ற பொறுப்பாளர்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள்.

    இதே போன்ற ரீதியில் செய்திகளையும், அது தொடர்பான புகைபடங்களையும் வடிவமைத்து வழங்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும். பாராட்டுக்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2014 © kayalconnection.com
Facebook Twitter Google plus