இன்று (23-11-2012) காயல்பட்டினத்தில் துவக்கப்பட்ட kayalconnection.com என்ற இணையதளத்திற்கு ஒத்துழைப்பு நல்கக் கோரி, நேயர்களுக்கு இணையதளத்தின் நிறுவனர், ஆலோசகர் மற்றும் பொறுப்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காயல்பட்டினத்தில் பிரசுரம் மூலமும் , உலகெங்கிலும் வாழும் காயலர்களுக்கு admin@kayalconnection.com எனும் மின்னஞ்சல் (E-mail) மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.