Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
08:08 am
Wednesday, 26 November 2014
Top

kayalconnection இணையதளம், நேயர்களுக்கு வேண்டுகோள்!



இன்று (23-11-2012) காயல்பட்டினத்தில் துவக்கப்பட்ட kayalconnection.com என்ற இணையதளத்திற்கு ஒத்துழைப்பு நல்கக் கோரி, நேயர்களுக்கு இணையதளத்தின் நிறுவனர், ஆலோசகர் மற்றும் பொறுப்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காயல்பட்டினத்தில் பிரசுரம் மூலமும் , உலகெங்கிலும் வாழும் காயலர்களுக்கு admin@kayalconnection.com எனும் மின்னஞ்சல் (E-mail) மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Facebook 0
Google+ 0

நேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


14 Comments to “kayalconnection இணையதளம், நேயர்களுக்கு வேண்டுகோள்!”

  1. NMZ.AHAMAD MUHAIDEEN  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும் .காயல் கனெக்க்ஷன் எனும் இணையதளம் ,இனிமையான இணையதளமாக ,மிகமிக பயனுள்ள இணையதளமாக மிளிர ,சிறந்தொளிர சிந்தைக் குளிர வாழ்த்துக்கள் !

  2. kabeer  , INDIA    IP : 122 .  .  . 
    says:

    Hearty wishes to kayalconnection.com head and thr team members for bringing us in same window. May allah reward you for the good works, keep initiating us. Assalamu alaikkum

  3. IMTHIYAS.B  , INDIA    IP : 115 .  .  . 
    says:

    welcome congratulation

  4. Nizam  , UNITED ARAB EMIRATES    IP : 217 .  .  . 
    says:

    Dear Admin.,,

    Congratulation!!

    Good Wishes to success..

  5. Vilack SMA  , VIET NAM    IP : 14 .  .  . 
    says:

    வாழ்த்துக்கள் . இணையதளத்தின் முகவரியே அருமையாக உள்ளது . தரமான , நடுநிலையான செய்திகளை தாருங்கள் . மக்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு என்றென்றும் உண்டு .

    காயல் வரலாறு , சுருக்கமாகவும் அழகாகவும் இருந்தது . நமதூரில் மார்க்க பணியாற்றியவர்கள் , வணிகர்கள் , பொதுப் பணியாற்றியவர்கள் போட்டோக்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி . அவர்களைப்பற்றிய விபரங்களையும் தந்திருக்கலாமே !

    நிறுவனர் தேர்ந்தெடுத்த பொறுப்புக்குழு , ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் நல்ல ஒரு தேர்வு .

    உங்கள் இணையதளம் நல்ல ஒரு வளர்ச்சி அடைய மீண்டுமொருமுறை வாழ்த்துகிறேன் .

    Vilack SMA , Vietnam .

    Admin

    நமது முன்னோர்கள் பற்றிய வாழ்க்கைச் சுருக்கம் விரைவில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்

  6. A.S.L.SULAIMAN LEBBAI - RIYADH - S.ARABIA  , SAUDI ARABIA    IP : 2 .  .  . 
    says:

    CONGRATULATION & BEST WISHES FOR THE ” KAYALCONNECTION.COM ” . WE ARE WAITING FOR UPDATED NEWS FROM UR KAYALCONNECTION.

  7. சொளுக்கு.M.A.C.முஹம்மது நூஹ்  , INDIA    IP : 113 .  .  . 
    says:

    அஸ்ஸலாமு அலைக்கும் , நமதூருக்கு எத்தனையோ நல்ல உதவிகளை செய்து வரும் இந்த இணையத்தின் நிருவனர் ஹாஜி அக்பர் ஷா காக்கா அவர்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன். நல்ல முயற்சி. நல்ல செய்திகளை மட்டுமே தரும் என்று எதிர்பார்க்கிறேன். All the Best………….

  8. IBRAHIM  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    “நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையை தடுக்கின்றீர்கள் அல்-குர்ஆன்(3:110)”.

    “கசப்பாக இருந்தாலும் சத்தியத்தை சொல்லிக்கொண்டே இருங்கள் (நபி மொழி)”.

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. KAYAL CONNECTION என்ற இணையதளத்தில் பயனுள்ள பல செய்திகளைப் படித்து பயனடைந்தேன். இந்த இணையதளம் வளர்ந்து வரலாறு படைத்து வெற்றி அடைய வல்லோனை வேண்டுகிறேன்.

    மீடியாக்களால் மக்களை சீர்படுத்த முடியும். KAYAL CONNECTION என்ற மகத்தான மீடியா மக்களை சீர் படுத்தும் என நம்புகிறேன்.

    ஏக இறையோனின் ஏகத்துவத்தையும் இறுதித்தூதரின் இனிய போதனைகளையும் இறை நேசர்களின் வளமான வாழ்க்கை வரலாறுகளையும் எந்நேரமும் இம்மீடியா பொழிந்து கொண்டே இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.
    நாம் அனைவரும் மறுமையில் மோட்சம் அடைவதையே லட்சியமாகக் கொண்டு இம்மீடியா செயல்படுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

    அனுபவமும் அறிவும் நிறைந்த மூத்தவர்களுக்கு அதிகமாக அறிவுரை சொல்வது அநாகரீகம் என்பதால் அடக்கத்துடன் எனது கருத்தை நிறுத்திக்கொள்கின்றேன்.

    யா அல்லாஹ் ! இந்த மீடியாவை ஈருலகிற்கும் பயனாக்கித்தருவாயாக ஆமீன். நன்றி வஸ்ஸலாம். இவன்- இப்ராஹீம் பின் அப்துர்ரஷீத்

  9. .sulaiman ameen  , QATAR    IP : 178 .  .  . 
    says:

    Masha allah

  10. KAYAL MAHABOOB  , INDIA    IP : 115 .  .  . 
    says:

    KAYALCONNECTION.COM தனது சேவையின் மூலம் கலை நகர் காயலுக்கு பெருமை சேர்க்கவும்,முன்னுதாரணமாக திகழவும்,உள்ளங்களை இணைக்கவும்,உள்ளன்பு பெருக்கவும் வாழ்த்துகிறேன்- காயல் மகபூப்.

  11. SBB Buhary  , INDIA    IP : 180 .  .  . 
    says:

    வாழ்த்துக்கள் …..

  12. Sahul hameed  , INDIA    IP : 117 .  .  . 
    says:

    Heartily congratulation…. Wish u all the best….. Give the best…..and Be the first….. Salam

  13. Mohamed Salih  , INDIA    IP : 121 .  .  . 
    says:

    அல்ஹம்து லில்லாஹ் ..

    மிக அருமையாக , அழகாக, நல்ல பல பழைய விசயங்களை தொகுத்து, இந்த நன்நாளில் வெளிவந்து இருக்கிறது .. எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ..

    நீங்கள் சொன்னதுபோல், யார் மனதையும் புண்படுத்தாமல், சிறப்புடன் செயல்பட என் மனமார வாழ்த்துக்கள் ..

    எனக்கு ஈமெயில் அனுப்பியதற்கு நன்றி ..

    என்றும் அன்புடன்
    பெங்களூரில் இருந்து ,
    முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.

  14. Abdul Rahman  , SINGAPORE    IP : 220 .  .  . 
    says:

    Congratulation !
    May KAYALCONNECTION always keep up the good work.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்

You can Leave a Comment

Copyright 2014 © kayalconnection.com
Facebook Twitter Google plus